Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பு கிரேண்ட்பாஸில் இடிந்து விழுந்த கட்டிடம் : 6 பேர் பலி – பலர் காயம்

கொழும்பு கிரேண்ட்பாஸில் இடிந்து விழுந்த கட்டிடம் : 6 பேர் பலி – பலர் காயம்

கொழும்பு கிரேண்ட்பாஸ் பகுதியில் கட்டிடமொன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலை உள்ளிட்ட பெருட்கள் களஞ்சியசாலை கட்டிடமொன்றே உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் இதன்போது 6பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *