Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பு தாமரை கோபுரம் திங்கள் திறந்து வைப்பு

கொழும்பு தாமரை கோபுரம் திங்கள் திறந்து வைப்பு

தெற்காசியாவிலேயே மிகப் பெரிய கோபுரமான கொழும்பு தாமரை கோபுரம் எதிர்வரும் 16ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *