Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பு துறைமுகத்தின் பணியாற்றும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது

கொழும்பு துறைமுகத்தின் பணியாற்றும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது

கொழும்பு துறைமுகத்தின் பணியாற்றும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் றித்த பகுதியில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பி.சிஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை கொழும்பு துறைமுகத்தின் Dock yard பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.மேலும், குறித்த பகுதிக்குள் பிரவேசிப்தற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *