Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

  கொழும்பு நகரில் ஆட்டோக்கள் , மோட்டார் சைக்கிள்கள் இடப்பக்க ஒழுங்கையிலேயே பயணிக்க வேண்டும்!

  கொழும்பு நகரில் ஆட்டோக்கள் , மோட்டார் சைக்கிள்கள் இடப்பக்க ஒழுங்கையிலேயே பயணிக்க வேண்டும்!
கொழும்பு நகரில் அமுலாகியுள்ள வீதி ஒழுங்கைச் சட்டத்திற்கு அமைவாக நாளை (16) முதல் ஆட்டோக்கள் , மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகள் இடப் பக்க வீதி ஒழுங்கையிலேயே பயணிக்க வேண்டுமென பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஒழுங்கையிலேயே பஸ்களும் பயணிக்கவுள்ளது.
நேற்று முதல் கொழும்பில் பிரதான வீதிகளில் வீதி ஒழுங்கைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *