Search
Saturday 23 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பு நகரில் மின்சார பஸ்கள்

கொழும்பு நகரில் மின்சார பஸ்கள்

கொழும்பு நகரில் மின்சார பஸ் சேவைகளை நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்காக 18 மின்சார பஸ்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதற்கு தேவையான வீதி வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த சேவை கொழும்பு நகரில் நடைபெறவுள்ளது. தற்போது வெளிநாடுகள் பலவற்றில் இந்த சேவைகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *