Search
Friday 15 December 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரொருவர் சிறைக் காவலர்களின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது அவரை நோக்கியே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் அவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *