Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பு மற்றும் புறநகரங்களில் தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகரங்களில் தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த பதிவினை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *