Search
Tuesday 2 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்

கொழும்பு வாழ் மக்களுக்கான  அறிவித்தல்

கொழும்பு நகரில் வளி மாசடைந்ததால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை தொடர்பில் நகரவாழ் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகளும், பிள்ளைகளும் இதுதொடர் பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தேசிய இடர்காப்பு முகாமைத்துவ நிலையததின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இத்தகையோர் களைப்பைத் தரக்கூடிய வேலைகளைத் தவிர்ப்பது நல்லதென அவர் சுட்டிக்காட்டினார்..
வளியில் துகள்கள் மற்றும பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதார்த்தங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும், அது வீழ்ச்சி கண்டு வருவதாக பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *