Search
Friday 22 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோட்டாபய வென்றால் ரணிலை விலக்குவோம் – மகிந்தவை பிரதமராக்குவோம் : ஐ.ம.சு.கூ

கோட்டாபய வென்றால் ரணிலை விலக்குவோம் – மகிந்தவை பிரதமராக்குவோம் : ஐ.ம.சு.கூ

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றிப் பெற்றால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விலக்கி மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்குவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நடக்கும் வரையில் கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இந்த அரசாங்கத்துடன் பயணிக்க முடியாது. இதனால் நாங்கள் பெரும்பான்மையை உறுதிப்படுத்தி மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்குவோம். என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *