செய்திகள்

கோட்டாபய 69,24,255 வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகிறார் : இறுதி முடிவு இதோ

ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு தலைவரினால் உத்தியோகபூர்வமாக அந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 69,24,255 வாக்குகளை பெற்று 52.25 வீத வாக்குகளுடன் கோதாபய ராஜபக்‌ஷ வெற்றிப் பெற்றுள்ளார்.
அதன் விபரங்கள் வருமாறு. -(3)10 11 13 14