Search
Wednesday 13 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோட்டாவின் சலுகை பொதி : நாளை அறிவிப்பு

கோட்டாவின் சலுகை பொதி : நாளை அறிவிப்பு

குறைந்த வருமானமுடையவுள்ளவர்களுக்காக தமது அரசாங்கத்தில் சலுகை பொதியை வழங்கவுள்ளதாக பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான அறிவித்தலை நாளைய தினத்தில் வெளியிடப்படவுள்ளது.
இன்றைய தினம் பொலனாறுவையில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *