Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோட்டாவின் பிரஜாவுரிமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்குற்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு

கோட்டாவின் பிரஜாவுரிமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்குற்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் இலங்கை பிரஜா உரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோரினால் இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டேபர் 4ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினல் வழங்கப்பட்ட தீர்ப்பு குறைபாடுகளில் குறைபாடுகள் உள்ளன. இதனால் அந்த தீர்ப்பை இரத்து செய்து தீர்ப்பளிக்குமாறு அவர்கள் அந்த மனுவினூடாக கேட்டுக்கொண்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *