ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 29 பேர் அடங்கிய குழுவொன்று புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கைகோர்த்து புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் தற்போது இரகசிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Previous Postபொதுத் தேர்தலின் பின்னர் பொதுபல சேனா அமைப்பு கலைகிறது
Next Postபாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்