Search
Friday 16 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோதாவிடம் சீ.ஐ.டி விசாரணை!

கோதாவிடம் சீ.ஐ.டி விசாரணை!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று சென்றுள்ளார்.
இன்று காலை அங்கு சென்ற அவரிடம் ஊடகவியலாளர் கீத்நொயார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *