Search
Monday 16 September 2019
  • :
  • :

கோதாவின் கொள்கை பிரகடனம் விரைவில்

கோதாவின் கொள்கை பிரகடனம் விரைவில்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் கொள்கை பிரகடனத்தை தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதனை வெளியிட நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அந்த கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நாடு பூராகவும் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள அவர்கள் எதிர்வரும் மாதத்தில் வடக்கு கிழக்கில் பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்த பிரசார காலத்திற்குள் தமது கொள்கை பிரகடனத்தை அவர்கள் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *