Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்

கோதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அந்த கட்சியினரால் பாதுகாப்பு அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெகலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
கோதாபய ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறிகின்றோம். இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆராய்ந்து அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *