Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோதாவின் பிரஜா உரிமைக்கு எதிரான மனுவின் முழுமையான தீர்ப்பு நாளை

கோதாவின் பிரஜா உரிமைக்கு எதிரான மனுவின் முழுமையான தீர்ப்பு நாளை

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் பிரஜா உரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவின் முழுமையான தீர்ப்பு நாளைய தினத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த மனுவை நிராகரிப்பதாக கடந்த 4ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுடன் அவ்வாறாக நிராகரிப்பட்டமைக்கான காரணத்தை முழுமையாக நீதிமன்றம் விளக்கவுள்ளது. -(3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *