Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோதாவுக்கு எதிரான வழக்கு அமெரிக்கா நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

கோதாவுக்கு எதிரான வழக்கு அமெரிக்கா நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகளினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு அந்த நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோனியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *