Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோதாவுக்கு முடியாவிட்டால் வேட்பாளராக சிராந்தி?

கோதாவுக்கு முடியாவிட்டால் வேட்பாளராக சிராந்தி?

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டுள்ள போதும் ஏதேனும் காரணத்தால் அவரால் போட்டியிட முடியாத நிலைமை உருவாகுமாக இருந்தால் அவருக்கு பதிலாக ராஜபக்‌ஷ குடும்பத்திலிருந்தே ஒருவரை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜபக்‌ஷ சகோதரர்களில் பஸில் ராஜபக்‌ஷ , சமல் ராஜபக்‌ஷ ஆகியோரில் ஒருவர் அல்லது மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.
குறிப்பாக சிராந்தி ராஜபக்‌ஷவை தெரிவு செய்வது தொடர்பாகவும் இதற்கு முன்னர் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *