Search
Monday 24 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோதாவுடன் கைகோர்த்த துமிந்த

கோதாவுடன் கைகோர்த்த துமிந்த

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க கோதாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துகொண்டுள்ளார்.
இன்றைய தினம் அனுராதபுரத்தில் கோதாபய ராஜபக்‌ஷவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறும் நிலையில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள துமிந்த திஸாநாயக்க சுதந்திரக் கட்சியின் ஆதரவு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மகிந்த அணியிருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த சர்ச்சைக்குறியவராக துமிந்த திஸாநாயக்க இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *