Search
Monday 21 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோதாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் TNA

கோதாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் TNA

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி பேச்சுவார்த்தைக்கான தினமொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு பொதுஜன பெரமுனவிடம் கேட்டுள்ளதாகவும் இது தொடர்பாக பொதுஜன பெரமுனவும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ள கோதாபய ராஜபக்‌ஷ நாடு திரும்பிய பின்னர் பேச்சுவார்த்தைக்கான தினம் ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *