Search
Thursday 19 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோதா அரசியலுக்கு வருவாரா?இல்லையா? : பஸில் பதில்

கோதா அரசியலுக்கு வருவாரா?இல்லையா? : பஸில் பதில்

நாடு பிளவடையும் அபாயமொன்று ஏற்படுமாக இருந்தால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ அரசியலுக்கு வருவார் என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன கட்சிக் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது தொடர்பாக இப்போதைக்கு எதனையும் உறுதியாக கூற முடியாது ஆனால் நாடு பிளவடையும் அபாயம் ஏற்பட்டால் அவர் வருவார் என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *