Search
Tuesday 21 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோதுமை மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க திட்டம்

கோதுமை மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க திட்டம்

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரத்தில் கோதுமை மாவின் விலை 5.50ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு நுகர்வோர் அதிகாரசபை அனுமதி வழங்காத நிலையில் விலையை மீண்டும் குறைப்பதற்கு கோதுமை மா நிறுவனம் நடவடிக்கையெடுத்திருந்தது.
எவ்வாறாயினும் எதிர்வரும் 17ஆம் திகதி இது தொடர்பாக வாழ்க்கைச் செலவு குழுவில் இது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இதன்போது அனுமதி கிடைக்குமாக இருந்தால் 7 ரூபாவினால் மாவின் விலை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *