Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய கட்டத்தில் இலங்கை அணி

கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய கட்டத்தில் இலங்கை அணி

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான ரி-20 போட்டி இன்று மாலை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் 3 -0 என்ற ரீதியிலும் ஒருநாள் போட்டிகளில் 5-0 என்ற ரீதியிலும் சகல போட்டிகளிலும் படு தோல்வியை கண்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள ரி-20 போட்டியிலாவது வெற்றி பெற்று தனது கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி இருக்கின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *