Search
Wednesday 8 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

நாளை முதல் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சீரற்ற காலநிலை காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த மாணவர்களுக்கு அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்ற பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கான வேலைத்திட்டங்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவரால் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *