Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சகல விமான பயணிகளும் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்கு 72 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனைகளை செய்துக்கொள்வது கட்டாயம்

சகல விமான பயணிகளும் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்கு 72 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனைகளை செய்துக்கொள்வது கட்டாயம்

சகல விமான பயணிகளும் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர், நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு 72 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனைகளை செய்துக்கொள்வது கட்டாயம் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.குறித்த தீர்மானம் நாளை 18 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல், இலங்கை யிலிருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்பட்ட நேரத் திலிருந்து 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாகச் செய்திருக்க வேண்டும் என விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவை அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இதேவேளை வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அடுத்த வாரம் முதல் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைளை ஆரம்பிக்க வெளிவிவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *