Search
Tuesday 22 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சங்­கானை வைத்தியசாலை நோயா­ளர் நலன்­பு­ரிச் சங்க நிர்­வாக சபைக் கூட்­டம் கூச்­சல் குழப்­பத்­து­டன் முடிவு

சங்­கானை வைத்தியசாலை நோயா­ளர் நலன்­பு­ரிச் சங்க நிர்­வாக சபைக் கூட்­டம் கூச்­சல் குழப்­பத்­து­டன் முடிவு

இந்த வரு­டத்­துக்­கான நிர்­வா­கத் தெரிவு சங்கானை வைத்தியசாலை நோயா­ளர் நலன்­பு­ரிச் சங்க நிர்­வாக சபைக் கூட்­டம் தலை­வர் வைத்­தி­யப் பொறுப்­ப­தி­காரி எஸ்.பிர­காஷ் தலை­மை­யில் சங்­கானை வைத்­திய சாலை­யில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றது.

முத­லில் செய­லா­ளர் பத­விக்­கான தேர்வு இடம்­பெற்­றது. இந்­தப் பத­விக்கு புது முகங்­க­ளான ஒரு பெண் உட்­பட பழைய செய­லா­ள­ரும் போட்­டி­யில் பங்­கு­பற்ற வேண்­டு­மென்று கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.அத­னைத் தொடர்ந்து முன்­வைக்­கப்­பட்ட கருத்­து­க­ளால் குழப்­பம் ஏற்­பட்­டது.இத­னால் எவ்­வித நிர்­வா­கத் தெரி­வு­மின்றி, வேறோர் தினத்­துக்­குக் கூட்­டம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *