Search
Sunday 26 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஜித்தின் பிரசார கூட்டம் இன்று ஆரம்பம் : பல இலட்சம் பேர் வருவார்கள் என்கிறது ஐ.தே.க

சஜித்தின் பிரசார கூட்டம் இன்று ஆரம்பம் : பல இலட்சம் பேர் வருவார்கள் என்கிறது ஐ.தே.க

ஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான முதலாவது பிரசார கூட்டம் இன்று கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்திற்கு பல இலட்சம் வரையான மக்களை அழைத்து வரவுள்ளதாக ஐ.தே.கவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டு கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *