Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஜித்துக்கு ஆதரவாக ஐ.தே.முவில் இணைந்தார் சந்திரிகா : (Photos)

சஜித்துக்கு ஆதரவாக ஐ.தே.முவில் இணைந்தார் சந்திரிகா : (Photos)

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
இன்று காலை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் அவர் ஐ.தே.முடன் இணைந்துகொண்டுள்ளார்.
அவர் அந்த முன்னணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளார்.
இதேவேளை அந்த முன்னணியுடன் மேலும் பல கட்சிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார். -(3)4 345


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *