Search
Friday 22 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஜித்துக்கு ஆதரவாக சந்திரிகா : நாளை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

சஜித்துக்கு ஆதரவாக சந்திரிகா : நாளை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டணிக்காக புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்தாகவுள்ளது.
இதன்போது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளார்.
நாளை முற்பகல் கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *