Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஜித்தை சந்திக்க தயாராகும் பின்வரிசை உறுப்பினர்கள்

சஜித்தை சந்திக்க தயாராகும் பின்வரிசை உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்திக்கவுள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தை தொடர்ந்து அவர்கள் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
அத்துடன் கட்சியின் செயற்குழுவை கூட்டுவது தொடர்பாகவும் இதன்போது தீர்மானம் எடுக்கவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *