Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஜித் ஜனாதிபதியானால் பிரதமர் நானே : ரணில் அறிவிப்பு

சஜித் ஜனாதிபதியானால் பிரதமர் நானே : ரணில் அறிவிப்பு

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றால் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தின் பிரதமராக நானே இருப்பேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *