Search
Friday 22 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதல் பிரதிகள் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமின்றி, நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *