Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஜித் பிரேமதாசவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று

சஜித் பிரேமதாசவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று

சஜித் பிரேமதாசவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பினைத் தொடர்ந்து பொதுமக்களை சந்திப்பதற்கும் சஜித் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று வியாழக்கிழமை இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *