Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஜித் பிரேமதாச இன்று காலை நல்லை ஆதீனமுதல்வரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்

சஜித் பிரேமதாச இன்று காலை நல்லை ஆதீனமுதல்வரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்

யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வருகை தந்துள்ள சஜித் பிரேமதாச இன்று காலை நல்லூர் ஆலய வீதியில் உள்ள நல்லை ஆதீனத்திற்கு சென்று ஆதீன குருமுதல்வரிடம் ஆசியினை பெற்றதுடன் அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் – கிளிநொச்சி பிரதான வேட்பாளர் கணேஷ் வேலாயுதம், உமாசந்திர பிரகாஷ், அ.கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *