Search
Monday 19 August 2019
  • :
  • :

”சஜித் வருகிறார்” கூட்டத்தால் பரபரப்பாகியுள்ள கொழும்பு அரசியல்

”சஜித் வருகிறார்” கூட்டத்தால் பரபரப்பாகியுள்ள கொழும்பு அரசியல்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான சர்ச்சைகள் தொடரும் நிலையில் இன்று பதுளையில் ”சஜித் வருகிறார்” எனும் தொனிப்பொருளில் நடத்தப்படவுள்ள மக்கள் சந்திப்பு அரசியல்வாதிகளுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடமைப்பு திட்டமொன்றை திறந்து வைப்பதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாச அங்கு செல்லவுள்ள நிலையில் அங்கு ”சஜித் வருகின்றார்” என்ற பெயரில் பிரமான்ட மேடையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை இந்த மக்கள் சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்ற பரபரப்பு நிலைமை உருவாகியுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *