Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி கைது

சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி கைது

யாழ் – கோப்பாய், இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் முச்சக்கரவண்டியில் கசிப்பினை முல்லைத்தீவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாக பொலிசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்திய போதே இவர்களிடம் இருந்து 25 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மனைவி ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.940-0-540ee7470e1a8dbd3ec2c2819d060bb5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *