Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சட்ட விரோதமாக யாழ் – கொழும்பு ஓடும் பயணிகள் பஸ்கள் சிக்கின

சட்ட விரோதமாக யாழ் – கொழும்பு ஓடும் பயணிகள் பஸ்கள் சிக்கின

வட மாகாண ஆளுநரின் உதரவுக்கமைய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளினால் ஏ-9 வீதியில் நேற்று இரவு கொழும்பு – யாழ்ப்பாணம் , யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பஸ்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது 60ற்கும் மேற்பட்ட பஸ்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவற்றில் 30 வரையான பஸ்கள் உரிய ஆவணங்கள் இன்றி பயணித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான சாரதி அனுமதி பத்திரம் , பயணிகள் போக்குவரத்து அனுமதிபத்திரம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அந்த பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. -(3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *