Search
Thursday 12 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சந்திமால் நீக்கம் : கபுகெதர உள்ளே – புதிய இலங்கை அணி விபரங்கள் இதோ

சந்திமால் நீக்கம் : கபுகெதர உள்ளே – புதிய இலங்கை அணி விபரங்கள் இதோ

இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் ரி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் அணித் தலைவராக உபுல் தரங்கவின் பெயர் உள்ளதுடன் தினேஸ் சந்திமாலின் பெயர் உள்ளடக்கப்படவில்லை.
மலிந்த புஸ்பகுமார மற்றும் சாமர கபுகேதர ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கீழே  அணியின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. -(3)20839362_10214115736153733_2048362155_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *