Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

சந்திரிகாவினால் மைத்திரிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே நேற்று முன்தினம் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கோ அல்லது சஜித் பிரேமதாசவையோ ஆதரிக்க வேண்டாமென சந்திரிகாவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஒரு வருட காலத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *