தலைப்பு செய்திகள்

சனத் ஜயசூரியவுக்கு ICCயினால் 2 வருட தடை!

சனத் ஜயசூரியவுக்கு ICCயினால் 2 வருட தடை!

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் சரத்துக்கள் இரண்டை மீறிய குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவுக்கு கிரிக்கெட் சபையினால் 2 வருட தலை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவரால் 2வருடங்களுக்கு கிரிக்கெட் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *