Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சபாநாயகர் எடுக்கப் போகும் அரசியலை புரட்டிப்போடும் தீர்மானம்

சபாநாயகர் எடுக்கப் போகும் அரசியலை புரட்டிப்போடும்  தீர்மானம்

சபாநாயகர் கருஜயசூரிய இந்த வாரத்தில் யாரும் எதிர்பாராத அரசியல் தீர்மானமொன்றை எடுக்க தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரின் இந்த தீர்மானம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியிலான தீர்மானங்களை எடுப்பதில் முக்கியமானவராக சபாநாயகர் கருஜயசூரிய பார்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் எடுக்கவுள்ள தீர்மானம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துமென கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *