Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சபாநாயகர் தலைமையில் கிளிநொச்சியில் வெள்ள பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

சபாநாயகர் தலைமையில் கிளிநொச்சியில் வெள்ள பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வெள்ள பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தயா கமகே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், படையினர், பொலிசார் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த கலந்துரையாடலில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.(15)

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *