Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சபாநாயகர் பதவியிலிருந்து கரு விலகலாம் : என்கிறார் லக்‌ஷ்மன்

சபாநாயகர் பதவியிலிருந்து கரு விலகலாம் : என்கிறார் லக்‌ஷ்மன்

ஜனாதிபதி வேட்பாளராகும் வகையில் கருஜயசூரிய சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து கூறும்; போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கவின் கூட்டணி அறிவிக்கப்பட்டதும் அவர் சபாநாயகர் பதவியிலிருந்து விலகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எப்படியும் ஐ.தே.க மூன்று அணிகளாக பிளவடைவதை ஒருபோதும் தடுக்க முடியாது போகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். சஜித் அணி , ரணில் அணி மற்றும் கோதாவுடன் இணையும் அணியென மூன்று அணிகளாக அந்த கட்சி பிளவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *