Search
Monday 26 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சபையில் சர்ச்சையை எழுப்ப காத்திருக்கும் மகிந்த அணி

சபையில் சர்ச்சையை எழுப்ப காத்திருக்கும் மகிந்த அணி

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1மணிக்கு கூடவுள்ளது.
இதன்போது தெரிவுக்குழு விவகாரம் தொடர்பாக சர்ச்சையை எழுப்புவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை இன்று மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையில் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் தெரிவுக்குழு கூடவுள்ளதுடன் இதில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் சாட்சியமளிக்கவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *