Search
Monday 24 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சமஷ்டியோ , வடக்கு கிழக்கு இணைப்போ புதிய அரசியலமைப்பில் கிடையாது : பிரதமர்

சமஷ்டியோ , வடக்கு கிழக்கு இணைப்போ புதிய அரசியலமைப்பில் கிடையாது : பிரதமர்

புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்குறிய முன்னுரிமை மற்றும் ஒற்றையாட்சி போன்ற விடயங்களில் அவ்வாறே பேணப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் கூடிய அரசியலமைப்பு சபையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆராய்ந்து சகலரும் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கலாம். சிலர் பௌத்த மதத்திற்குறிய முன்னுரிமை இல்லாது செய்யப்படப் போகின்றது. வடக்கு கிழக்கு இணைய போகின்றது. சமஷ்டி வழங்கப்படப் போகின்றது என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறாக எதுவும் நடக்கப் போவதில்லை. வடக்கு கிழக்கு இணைப்போ , சமஷ்டியோ அதில் கிடையாது. ஒற்றையாட்சி அவ்வாறே பேணப்படும் என்பதுடன் பௌத்தத்திற்குறிய முன்னுரிமையும் பேணப்படும். இதில் மாற்றங்கள் கிடையாது. என பிரதமர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *