Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தடை

சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தடை

பேஸ்புக் , வட்ஸ்அப் மற்றும் வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களுக்குள் செல்வதனை தற்காலிகமாக தடை செய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று முற்பகல் சிலாபம் பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததுடன் நேற்று இரவு குளியாப்பிட்டிய உள்ளிட்ட சில இடங்களிலும் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் இன்று காலை வரை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *