Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சம்பந்தனை பார்க்க வைத்தியசாலைக்கு சென்ற மகிந்த

சம்பந்தனை பார்க்க வைத்தியசாலைக்கு சென்ற மகிந்த

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
அங்கு சம்பந்தனிடம் சுகம் விசாரித்த மகிந்த அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடியுள்ளார்.
இவருடன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவும் சென்றுள்ளார். -(3)IMG_2786


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *