Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சம்பிக்கவுக்கும் விஜித முனிக்கும் ஐ.தே.கவில் அமைப்பாளர் பதவிகள்

சம்பிக்கவுக்கும் விஜித முனிக்கும் ஐ.தே.கவில் அமைப்பாளர் பதவிகள்

ஶ்ரீ லங்கா சதந்திரக் கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்த விஜித் விஜிதமுனி சொய்சாவுக்கும் மற்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
விஜித முனி சொய்சாவுக்கு கட்டான தொகுதி அமைப்பாளர் பதவியும் , சம்பிக்க ரணவக்கவுக்கு மஹரகம தொகுதி அமைப்பாளர் பதவியும் வழங்குவதற்கு ஐ.தே.கவின் செயற்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *