Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சம்பிக்கவும் வேட்பாளராகும் எண்ணத்தில்

சம்பிக்கவும் வேட்பாளராகும் எண்ணத்தில்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் வேட்பாளர் தொடர்பான சர்ச்சை நீடிக்கின்ற நிலையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயரும் வேட்பாளர் பெயர்களுக்குள் குறிப்பிடப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே சஜித் , ரணில் , கருஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வரும் நிலையில் தற்போது சம்பிக்க ரணவக்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்த மாத இறுதிக்குள் சரியான வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் அந்த கட்சி இருக்கின்றது. பெரும்பாலும் சஜித் பிரேமதாசவே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *